/tamil-ie/media/media_files/uploads/2019/01/WzUKgdHzdbgEPHAwzmJ9Zw.jpg)
TNUSRB Recruitment 2019
UPSC CAPF recruitment 2019 : மத்திய ஆயுதம் ஏந்திய காவற்படையில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது யூ.பி.எஸ்.சி. யூனியன் பப்ளிக் செர்வீஸ் கமிஷன் இந்த தேர்வுகளுக்கான நோட்டீஸை upsc.nic.in. இணையத்தில் வெளியிட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத் எல்லை காவலர்கள், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காவலர்கள் பணிக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது UPSC. மொத்தம் காலியாக இருக்கும் 398 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள், விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய கடைசி நாள் பற்றிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : சாஃப்ட்வேர் இஞ்சினியரா நீங்கள்? அமேசானில் புதிய வேலைவாய்ப்புகள்
UPSC CAPF recruitment 2019
CPRF - 179 காலியிடங்கள்
BSF - 60 காலியிடங்கள்
ITBP - 46 காலியிடங்கள்
CISF - 84 காலியிடங்கள்
SSB - 29 காலியிடங்கள்
UPSC CAPF recruitment 2019 முக்கியமான தேதிகள்
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இறுதி நாள் - ஜனவரி 28, 2019
தேர்வு நாள் - ஆகஸ்ட் 12, 2019
வயது வரம்பு
வயது வரம்பு - 20லிருந்து 25 வயது வரை. ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
யூ.பி.எஸ்.சி இணைய தளத்திற்கு சென்று ஜனவரி 28ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.