UPSC CAPF recruitment 2019 : மத்திய பாதுகாப்பு படையில் புதிய வேலை வாய்ப்பு…

UPSC Released Notification for CAPF Assistant Commandants Post : தேர்வு எழுத விரும்புபவர்கள் ஜனவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்....

By: Updated: January 18, 2019, 02:34:37 PM

UPSC CAPF recruitment 2019 : மத்திய ஆயுதம் ஏந்திய காவற்படையில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது யூ.பி.எஸ்.சி. யூனியன் பப்ளிக் செர்வீஸ் கமிஷன் இந்த தேர்வுகளுக்கான நோட்டீஸை upsc.nic.in. இணையத்தில் வெளியிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத் எல்லை காவலர்கள், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காவலர்கள் பணிக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது UPSC. மொத்தம் காலியாக இருக்கும் 398 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள், விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய கடைசி நாள் பற்றிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : சாஃப்ட்வேர் இஞ்சினியரா நீங்கள்? அமேசானில் புதிய வேலைவாய்ப்புகள்

UPSC CAPF recruitment 2019

CPRF – 179 காலியிடங்கள்
BSF – 60 காலியிடங்கள்
ITBP – 46 காலியிடங்கள்
CISF – 84 காலியிடங்கள்
SSB – 29 காலியிடங்கள்

UPSC CAPF recruitment 2019 முக்கியமான தேதிகள்

விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய இறுதி நாள் – ஜனவரி 28, 2019

தேர்வு நாள் – ஆகஸ்ட் 12, 2019

வயது வரம்பு

வயது வரம்பு – 20லிருந்து 25 வயது வரை. ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

யூ.பி.எஸ்.சி இணைய தளத்திற்கு சென்று ஜனவரி 28ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Upsc capf recruitment 2019 notification released for capf assistant commandant posts at upsc nic in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X