Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
Dec 26, 2022 16:13 IST
New Update
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கீழ்கண்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

மருந்தாளுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : D.Pharm/ B.Pharm படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,000

Audiologist and Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Bachelor’s Degree with Audiology and Speech Language Pathology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 23,000

Physiotherapists

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : BPT or Diploma Physiotherapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2022/12/2022122367.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2022/12/2022122367.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jobs #Virudhunagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment