இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கான (தற்காலிக) தகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது. மாணவர்கள், isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முடிவை பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் இறுதி பட்டியல் வரும் மார்ச் 31 அன்று வெளியிடப்படும்.
வரும் கோடை விடுமுறை நாட்களில் (மே 11-22, 2020) யுவிகா இளம் விஞ்ஞானி திட்டம் செயல் படுத்தப்படுகிறது. விஞ்ஞானிகளின் அனுபவ பகிர்வு, விண்வெளி நிபுணர்களுடனான கலந்துரையாடலுக்கான பிரத்யேக அமர்வுகள், நடைமுறை மற்றும் கருத்து அமர்வுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
பி.இ vs பி.டெக் : தேர்வுக்கு பின் எதை தேர்வு செய்யலாம்
சான்றிதழ் பதிவேற்றம் முக்கிய தேதிகள்:
தகுதி பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?
உங்களது பெயர் இருந்தால், பிடிஎப் பைலை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர் காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த, தற்காலிக தேர்வு பட்டியலில் 10 தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட மொத்தம் 368 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மார்ச் 31ம் தேதி 113 போ் கொண்ட இறுதி பட்டியலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
கடந்த ஆண்டு யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பாக 108 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Yuvika 2020 provisional selection list announced
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி