General Election 2019 AIADMK alliance seats list : ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி தங்களின் தொகுதிப் பட்டியலை இன்று காலை சரியாக 09:30 மணிக்கு கிரௌன் பிளாசாவில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் வெளியிட உள்ளது அதிமுக தலைமை.
பாமக 7 இடங்களிலும், தேமுதிக 4 இடங்களிலும் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி தமிழக மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தலா 1 இடத்திலும், பாஜக 5 இடங்களிலும், அதிமுக 20 இடங்களிலும் போட்டியிட உள்ளன.
இந்த அறிவிப்புகள் வெளியானால் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் நேரடியாக மோதுகின்றார்கள் என்பது தொடர்பான முழுமையான தகவல்களும் கிடைத்துவிடும்.
மேலும் படிக்க : அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
அதிமுக போட்டியிடும் இடங்கள்
சேலம்
நாமக்கல்
கிருஷ்ணகிரி
ஈரோடு
கரூர்
திருப்பூர்
பொள்ளாச்சி
ஆரணி
திருவண்ணாமலை
சிதம்பரம்
பெரம்பலூர்
தேனி
மதுரை
நீலகிரி
திருநெல்வேலி
நாகை
மயிலாடுதுறை
திருவள்ளூர்
காஞ்சி
சென்னை தெற்கு
பாமக போட்டியிடும் இடங்கள்
தர்மபுரி
விழுப்புரம்
அரக்கோணம்
கடலூர்
மத்திய சென்னை
திண்டுக்கல்
ஸ்ரீபெரம்பதூர்
பாஜக போட்டியிடும் இடங்கள்
கன்னியாகுமரி
சிவகங்கை
கோவை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தேமுதிக போட்டியிடும் இடங்கள்
கள்ளக்குறிச்சி
திருச்சி
வட சென்னை
விருதுநகர்
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி
புதுச்சேரி
புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதி
தென்காசி
புதிய நீதிக்கட்சி போட்டியிடும் தொகுதி
வேலூர்
தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி
தஞ்சாவூர்