Tamil Nadu Assembly By Election 2019 Results Constituency-Wise : 18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம், தலைவர்களின் மரணம் போன்ற காரணங்களால் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், முன்னணி பெற்றவர்கள், வாக்கு சதவிகிதம் மற்றும் வாக்கு வித்தியாசங்கள், வெற்றி பெற்ற வாக்காளர்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை நீங்கள் இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
Tamil Nadu Assembly By Election 2019 Results
1. பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் - 2019
திமுக - ஆர்.டி.சேகர் - 1,06,394
அதிமுக - ஆர்.எஸ்.ராஜேஷ் - 38,371
மக்கள் நீதி மய்யம் - வி. பிரியதர்ஷினி - 20,508
நாம் தமிழர் - 8,611
அமமுக - வெற்றிவேல்- 8,281
திமுகவைச் சேர்ந்த வெற்றி ஆர்.டி.சேகர் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 68,023
2. திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
திமுக - எஸ்.ஆர்.எஸ் இதயவர்மன் - 1,03,248
அதிமுக - ஆறுமுகம் - 82,235
அமமுக - கோதண்டபாணி - 11,936
நாம் தமிழர் - 9,910
மக்கள் நீதி மய்யம் - கருணாகரன் - 6,039
திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.எஸ் இதயவர்மன் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 21,013
3. சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
அதிமுக - ஜி.சம்பத் - 1,03,545
திமுக - அ. அசோகன் - 87,489
அமமுக - டிஜி மணி - 12,868
நாம் தமிழர் கட்சி - 5188
மநீம - கே.எஸ். மலைராஜன் 2,466
அதிமுகவை சேர்ந்த ஜி.சம்பத் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 16,056
4. குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - எஸ்.காத்தவராயன் - 1,06,137
அதிமுக - மூர்த்தி 78,296
அமமுக - ஜெயந்தி பத்மநாபன் - 8,186
நாம் தமிழர் கட்சி - 4,670
மநீம - வெங்கடேசன் - 3,287
திமுகவை சேர்ந்த எஸ். காத்தவராயன் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 27,841
5. ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - அ.செ.விஸ்வநாதன் - 96,455
அதிமுக - ஜோதிராமலிங்க ராஜா - 58,688
அமமுக - பாலசுப்ரமணி - 8,856
நாம் தமிழர் கட்சி - 3,127
மக்கள் நீதி மய்யம் - நந்தகோபால் - 1,853
திமுகவைச் சேர்ந்த அ.செ.விஸ்வநாதன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்
வாக்குகள் வித்தியாசம் - 37,767
6. ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - எஸ்.ஏ.சத்யா - 1,15,027
அதிமுக - ஜோதி - 91,814
மநீம - ஜெயபால் - 8032
நாம் தமிழர் கட்சி - 6,740
அமமுக - புகழேந்தி - 1432
திமுகவை சேர்ந்த எஸ்.ஏ சத்யா வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 23213
7. பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தல் 2019
அதிமுக - கோவிந்தசாமி -1,03,981
திமுக - ஆ.மணி- 85,488
அமமுக - டி.கே.ராஜேந்திரன் - 15,283
நாம் தமிழர் - கே. சதீஷ்- 3,783
மக்கள் நீதி மய்யம் - 2,374 - நல்லாத்தம்
அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தசாமி வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 18,493
8.அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
அதிமுக - வி. சம்பத்குமார் - 88632
திமுக - கிருஷ்ணகுமார் - 79238
அமமுக - முருகன்- 20282
நாம் தமிழர் கட்சி - 3902
நோட்டா - 2157
வெற்றியை கைப்பற்றியது அதிமுகவை சேர்ந்த வி. சம்பத்குமார்
வாக்குகள் வித்தியாசம் - 9,394
9. நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் - 2019
அதிமுக - எஸ். தேன்மொழி - 90982
திமுக - சௌந்தர பாண்டியன்- 70,307
அமமுக - தங்கதுரை- 9,401
நாம் தமிழர் கட்சி - 4,934
மக்கள் நீதி மய்யம் - சின்னதுரை -3139
அதிமுகவைச் சேர்ந்த எஸ். தேன்மொழி வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 20, 675
10. திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - பூண்டி கலைவாணர் - 1,17,616
அதிமுக - ஜீவானந்தம் - 53,045
அமமுக - எஸ்.காமராஜ் - 19,133
நாம் தமிழர் கட்சி - 8,144
மக்கள் நீதி மய்யம் - அருண் சிதம்பரம் - 4251
வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த பூண்டி கலைவாணர்
வாக்குகள் வித்தியாசம் - 64,571
11. தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - டி.கே.ஜி. நீலமேகம் - 88,972
அதிமுக - காந்தி - 54,992
அமமுக - ரெங்கசாமி - 20,006
நாம் தமிழர் கட்சி - 11,182
மநீம - துரையரசன் - 9345
திமுகவை சேர்ந்த டி.கே.ஜி நீலமேகம் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 33,980
12. மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
அதிமுக - எஸ். நாகராஜன் - 85228
திமுக - இலக்கிய தாசன் - 77,034
அமமுக - மாரியப்பன் கென்னடி - 20,395
நாம் தமிழர் - 9315
நோட்டா - 1618
வெற்றி பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.நாகராஜன்
வாக்குகள் வித்தியாசம் - 8194
13. ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
திமுக - எ.மகாராஜன் - 87,079
அதிமுக - லோகிராஜன் - 74,756
அமமுக - ஜெயக்குமார் - 28,313
நாம் தமிழர் - 5180
நோட்டா - 2246
திமுகவைச் சேர்ந்த எ.மகாராஜன் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 12323
14. பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - கே.எஸ்.சரவணக்குமார் - 88,393
அதிமுக - முருகன் - 68,073
அமமுக - கதிர்காமு - 26,338
நாம் தமிழர் - 5825
மக்கள் நீதி மய்யம் - பிரபு -5,727
திமுகவைச் சேர்ந்த கே.எஸ்.சரவணக்குமார் வெற்றி பெற்றுள்ளார்
வாக்குகள் வித்தியாசம் - 20320
15. சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
அதிமுக - ராஜவர்மன் - 76,977
திமுக - ஸ்ரீனிவாசன் - 76,521
அமமுக -சுப்பிரமணியன்- 12,511
நாம் தமிழர் கட்சி - 5042
மக்கள் நீதி மய்யம் - சுந்தரராஜ் - 3934
வெற்றி பெற்ற வேட்பாளர் அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.ஆர் ராஜவர்மன்
வாக்குகள் வித்தியாசம் : 456
16. பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
அதிமுக - சாதன பிரபாகர் -82,438
திமுக - சம்பத்குமார் - 68406
அமமுக - முத்தையா - 9672
நாம் தமிழர் கட்சி - 6710
மக்கள் நீதி மய்யம் - உக்கிரபாண்டியன் - 5421
அதிமுக வேட்பாளர் சாதன பிரபாகர் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 14032
17.விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019
அதிமுக - பி.சின்னப்பன் - 70,139
திமுக -ஜெயக்குமார் - 41,585
அமமுக - ஜோதிமணி - 9,695
நாம் தமிழர் - 4,628
அதிமுகவைச் சேர்ந்த பி.சின்னப்பன் வெற்றி
வாக்குகள் வித்தியாசம் : 28554
18. பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019
திமுக - ஆ.கிருஷ்ணசாமி -1,36,905
அதிமுக - வைத்தியநாதன் - 76809
அமமுக - ஏழுமலை - 14,804
மநீம - 11,772
நாம் தமிழர் கட்சி - 10,871
திமுகவை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி வெற்றி
வாக்குகள் வித்தியாசம் - 60,096
மேலே இடம் பெற்றுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 18ம் தேதி இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்களுடன் நடைபெற்றது.
19.சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
அதிமுக - கந்தசாமி - 1,00,782
திமுக - பொங்கலூர் பழனிசாமி - 90,669
அமமுக - சுகுமார் - 16,530
மக்கள் நீதி மய்யம் - மயில்சாமி - 6644
நாம் தமிழர் - 4335
வெற்றி பெற்றவர் அதிமுகவை சேர்ந்த கந்தசாமி
வாக்குகள் வித்தியாசம் - 10,113
20. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் 2019
திமுக - செந்தில் பாலாஜி - 97,800
அதிமுக - செந்தில் நாதன் - 59,843
அமமுக - சாகுல் ஹமீது- 7,195
நாம் தமிழர் கட்சி - செல்வம் - 2,227
மக்கள் நீதி மய்யம் - மோகன் ராஜ் - 1,361
வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி
வாக்குகள் வித்தியாசம் - 37, 957
21.திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
திமுக - டாக்டர் சரவணன் - 85,434
அதிமுக - எஸ்.முனியாண்டி - 83,038
அமமுக - மகேந்திரன் - 31,199
மக்கள் நீதி மய்யம் - சக்திவேல்- 12,610
நாம் தமிழர் கட்சி - 5467
வெற்றி பெற்றவர் திமுக வேட்பாளர் - சரவணன்
வாக்கு வித்தியாசம் - 2396
22. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
திமுக - சண்முகையா - 71,241
அதிமுக - பெ. மோகன் - 58,584
அமமுக - சுந்தராஜ் - 29,228
நாம் தமிழர் கட்சி - 8,666
நோட்டா - 1,783
மக்கள் நீதி மய்யம் - காந்தி - 1,734
வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த சண்முகையா
வாக்குகள் வித்தியாசம் - 71,241
கட்சிகள் பெற்ற இடங்கள்
முதலிடம் பிடித்த திமுக
பெரம்பூர், திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், பூந்தமல்லி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் என 13 தொகுதிகளில் மாபெரும் வெற்றியினை பதிவு செய்தது திமுக
இரண்டாம் இடத்தை தக்க வைத்த அதிமுக
சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, ஆரூர், எஸ்.தேன்மொழி, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம். சூலூர் என 9 இடங்களை தக்க வைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக.
19 தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்த அமமுக
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், பூந்தமல்லி, பரமக்குடி, சாத்தூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, மானாமதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர், திருப்போரூர் உள்ளிட்ட 19 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இரண்டு இடங்களில் மூன்றாம் இடம் பெற்ற மக்கள் நீதி மய்யம்
பெரம்பூர் மற்றும் ஓசூர் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.