Advertisment

“சுயமரியாதையை மீட்பதற்கான போர்” - வாகை சூடிய ஸ்டாலினின் புகைப்பட தொகுப்பு

ஆளும் கட்சியினருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலும் கூட அக்கறையுடன் விசாரித்து அரசியலில் கண்ணியம் காத்து மக்கள் தலைவராக வலம் வருகிறார் ஸ்டாலின்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu new CM MK Stalin Photo Gallery

Tamil Nadu new CM MK Stalin Photo Gallery : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளது. 10 ஆண்டுகள் கழித்து அரியணை ஏறும் திமுகவில் முக ஸ்டாலின் கடந்த வந்த பாதை குறித்த புகைப்படத் தொகுப்பு.

Advertisment
publive-image
தந்தை கருணாநிதி, மகன் உதயநிதியுடன் முக ஸ்டாலின்
publive-image
மனைவி மற்றும் குடும்பத்தினருடன் முக ஸ்டாலின்
publive-image
மறைந்த முதல்வர் கருணாநிதியுடன் முக ஸ்டாலின்
publive-image
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முக ஸ்டாலின்
publive-image
உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமித்த போது
publive-image
டி.ஆர். பாலு மற்றும் துரைமுருகனுடன் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது
publive-image
ஏப்ரல் 6ம் தேதி அன்று ஜனநாயக கடமையை ஆற்றிய முக ஸ்டாலின்

அண்ணாவின் மறைவிற்கு பின்னால் எப்படி திமுகவும், ஆட்சியும் பெரிதும் சிக்கலின்றி, கலைஞரின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ, அதே போன்று தான் கலைஞர் மரணத்திற்கு பிறகு திமுகவின் தலைமை பொறுப்பு முக ஸ்டாலினுக்கு வந்தது. ஆனாலும் அந்த கட்சியை உடையாமல்  வைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 2019ம் ஆண்டு 40 தொகுதிகளில் (புதுவை உட்பட) திமுகவின் மதசார்பற்ற அணி பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 39 இடங்களில் வெற்றிபெற்று, சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றியது. ஸ்டாலின் கடந்து வந்த பாதை

publive-image
திமுக தலைவர்களுடன் முக ஸ்டாலின்
publive-image
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறந்த பிறகு அஞ்சலி செலுத்த சென்ற முக ஸ்டாலின்

குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலும் கூட அக்கறையுடன் விசாரித்து அரசியலில் கண்ணியம் காத்து மக்கள் தலைவராக வலம் வருகிறார் ஸ்டாலின்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment