2.0 படத்தின் டீசர் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் குழுவினர் பிரமிக்க வைக்கும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
2.0 போஸ்டர்கள்:
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜேக்சன் ஆகியோர் நடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ரோபோ நடனத்தில் அசத்தும் ரஜினிகாந்த்
2.0 படத்தின் டீசர் இன்னும் 3 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பிரமிக்க வைக்கும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-6.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-7.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-8.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-9.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-10-730x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2.0-poster-11-788x1024.jpg)