Advertisment

“காதலே காதலே”... மக்கள் ஃபேவரைட் 96 படம் பாடல் வெளியானது

96 Movie song release: 96 படம் "காதலே காதலே" பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காதலே காதலே பாடல், 96 movie song

96 movie song kathalae kathalae : 96 படத்தின் காதலே காதலே பாடல் வெளியீடு

96 Movie song release: விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படத்தின் காதலே காதலே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

96 Movie song release: 96 படம் காதலே காதலே பாடல் வெளியானது:

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘96’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இடம்பெற்றிருந்த பாடல் அனைவரின் கவனைத்தையும் ஒரே நாளில் இழுத்தது. மக்களை திரும்பத் திரும்ப கேட்க வைத்த வசீகரிக்கும் வரிகளின் பாடல் இன்று முழுமையாக வெளியானது.

96 படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த செய்திக்கு

சுமார் 3 நிமிடம் வரை நீடிக்கும் இந்த பாடல் வீடியோவில், திருஷா மற்றும் விஜய் சேதுபதி இடையே இருக்கும் உறவை அழகான புகைப்படங்களாகவும், மோஷன் பிக்சராகவும் காட்டியுள்ளனர். நேற்று வெளியான இந்த வீடியோவை இன்று நன்பகல் 1 மணி வரை 5 லட்சத்து 65 ஆயிரத்து 421 பேர் பார்த்துள்ளனர்.

கார்த்திக் நேத்தா இந்த பாடலுக்கு வரிகள் எழுத, பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் பாடியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment