Advertisment

ப்பா... நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்... குட்டி தளபதி ரெடி

author-image
WebDesk
Jan 18, 2019 18:32 IST
jason sanjay siri short film, ஜேசன் சஞ்சய்

jason sanjay siri short film, ஜேசன் சஞ்சய்

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள அடுத்த குறும்படம் வெளியானது. ஜன்க்‌ஷன் படத்தை தொடர்ந்து சிரி என்ற காமெடி குறும்படத்தை இயக்கியுள்ளார்.

Advertisment

ஜன்க்‌ஷன் படத்தில் சீரியஸான ஒரு கதையை சொன்ன ஜேசன், சிரி படத்திலும் பள்ளி மாணவர்கள் செய்யும் தவறை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். 10 நிமிடம் மாயமாகும் பள்ளி மாணவன் என்ன சேட்டையெல்லாம் செய்கிறான், இறுதியில் அந்த வாய்ப்பையே தவறு செய்ய பயன்படுத்தி மாட்டிக்கொள்கிறார்.

நடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்த குறும்படம் சிரி

ஜன்க்‌ஷன் படத்தில் ஒரு சில ஆங்கிளில் மட்டும் தளபதி போல தோன்றும் ஜேசன், இந்த படத்தில் ஃபிரேம் பை ஃபிரேம் தளபதியை அச்சு அசலாக கண் முன் நிறுத்துகிறார்.

#Actor Vijay #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment