/tamil-ie/media/media_files/uploads/2019/12/a16-6.jpg)
ajith daughter anoushka singing video - அஜித் மகள் மேடையில் பாடிய பாடல் என்ன? - வைரலாகும் வீடியோ
அஜித் என்ற தமிழ் சினிமாவின் அடையாளம் எதற்குமே அசைந்து கொடுக்காத ஒரு பொதுச் சொத்து எனலாம். ரசிகர்கள் அவரை அதிகம் நேசித்தாலும், அவர் விரும்புவது என்னவோ தனிமை தான்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
முதலில் பெற்றோர்களைப் பார்; அப்புறம் வந்து என் படத்தை பார் என்பதே அஜித் தன் ரசிகர்களுக்கு சொல்லும் மந்திரம். அதை பலரும் கடைப்பிடித்து வருகின்றனர்.
பத்மினி முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை: ரஜினிகாந்தின் அட்டகாச கார் கலெக்ஷன்!
ஆனால், அஜித் எதற்கும் வாய் திறக்காமல் இருந்தாலும், ரசிகர்கள் அவரின் ஒவ்வொரு அசைவையும் வைரலாக்கி வருகின்றனர். அதன் நீட்சியாக அவரது பிள்ளைகளும் வைரல் ஆக்கப்படுகின்றனர்.
ரயில்வே ஊழியராக மாறி டிக்கெட் கொடுத்த கங்கனா: முண்டியடித்த கூட்டம்
அந்த வகையில் அஜித்தின் மகன் ஆத்விக் தனது தாயுடன் ஷாப்பிங் சென்ற இடத்தில் கார் வேண்டும் என்று அடம்பிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.
21, 2019Thala's daughter anoushka
Singing at school Christmas Function #2019MemoriesOfTHALApic.twitter.com/bKoyho2k0P
— Optimus Prime ᴰᴬᴿᴮᴬᴿ (@Optimus89045482)
Thala's daughter anoushka
— Optimus Prime ᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ (@Optimus89045482) December 21, 2019
Singing at school Christmas Function #2019MemoriesOfTHALApic.twitter.com/bKoyho2k0P
தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா பாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடியதாக தெரிகிறது.
இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் ஒருவர் 2019-ம் ஆண்டு அஜித்தின் நினைவுகள் என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது தல ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.