Bigg Boss 3 Tamil contestant Vanitha Vijayakumar celebrated her birthday in Goa : நடிகை வனிதா விஜயகுமார் நேற்று (05/10/2020) தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடினார். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்ற அவர் தன்னுடைய பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். நடிகை நயன்தாரா போன்றே பலரும் தற்போது இந்த ஸ்டைலை பின்பற்றி வர துவங்கியுள்ளனர்.
மேலும் படிக்க : வெளியே ஆர்மி… உள்ளே அனிதா: இந்த ‘பார்பி டால்’ என்ன செய்யப் போறாங்க?
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட அவர் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனார். சமீபத்தில் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல்வேறு வகையான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தது. அனைத்தையும் கடந்து அவர் சின்னத்திரை மற்றும் யுட்யூப் சேனல்களில் கலக்கி வருகிறார்.
தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் கோவாவில் தன்னுடைய நாட்களை மகிழ்ச்சியாக செலவழித்து வரும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய ரசிகர்கள் வனிதாவிற்கு தங்களின் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss 3 tamil contestant vanitha vijayakumar celebrated her birthday in goa
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி