Advertisment

Bigg Boss 3: பிக்பாஸில் இந்த நடிகரா? அப்போ மீம் கிரியேட்டர்ஸுக்கு செம்ம வேலை தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Big boss 3 tamil பிக் பாஸ் போட்டியாளர்கள்

Big boss 3 tamil : பிக் பாஸ் 2 தமிழ் போட்டியாளர்கள் யார்?

Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளிக்க இன்னும் ஒருநாள் தான் உள்ளது.

Advertisment

Bigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் சர்ச்சை நடிகர்? அப்போ தினமும் ரணகளம் தான்!

முதல் இரண்டு சீசன்களைப் போல் இந்த மூன்றாவது சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தினமும் அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றன. இன்று கூட கமல், ‘மீம் கிரியேட்டர்ஸ்... மீம் கிரியேட்டர்ஸ்...’ எனக் கூப்பிடும்படி ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 : பிக்பாஸ் 3 ஆட்டம் ஆரம்பம் - களைகட்டும் கச்சேரி

Bigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள்ள இந்த போட்டியாளரா? ப்ளீஸ் வேணாம் ஆளை மாத்துங்க – ரசிகர்கள் அதிருப்தி

இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஜாங்கிரி மதுமிதா, மோகன் வைத்யா, ராதாரவி, விசித்ரா என அந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

powerstar, பவர் ஸ்டார் powerstar, பவர் ஸ்டார்

இந்நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக களம் இறங்குவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் சீசனைப் போல் கடந்த இரண்டாவது சீசன் சுவாரஸ்யமில்லாமல் போனதால், இந்த முறை அதனை சரிசெய்ய மிகவும் மெனக்கெட்டு வருகிறதாம் பிக்பாஸ் டீம்!

Kamal Haasan Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment