Advertisment

சினிமாவுக்கு வேண்டிய எல்லா சாரமும் இதுல இருக்கு!

”மலர்ந்தும் மலராத காதல் இருக்கு. இந்த அம்மா புள்ள செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு.”

author-image
WebDesk
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hasan Aari Anita Archana Bala Day 27 review

Bigg Boss 4 Tamil Vijay Tv Day 27 review

Bigg Boss Tamil 4 Promo: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதிகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். காரணம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் போட்டியாளர்களை திரை வழியே சந்திப்பார். அந்த வாரம் நடந்த விஷயங்களை மீண்டும் அசைபோடுவார். அந்த வகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இப்போ பிரச்னையோ பிரச்னை…

அதில் கையில் பாப்கார்னோடு வந்திருக்கும் கமல், அதை மெதுவாக சாப்பிட்டுக் கொண்டே, “போன வாரம் உள்ளருந்து ஒரு கேள்வி வந்துச்சு பாத்தீங்களா? சினிமா தியேட்டர்லாம் தொறந்துட்டாங்களான்னு? இதுக்கும் ஒண்ணும் குறைச்சல் இல்ல. சினிமாவுக்கு வேண்டிய எல்லா சாரமும் இதுல இருக்கு. கொஞ்சம் வீரமும் இருக்கு. மலர்ந்தும் மலராத காதல் இருக்கு. இந்த அம்மா புள்ள செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு. இதுக்கெல்லாம் பூதாகரமா உள்ள ஒரு அரசியல் இருந்துச்சு பாத்தீங்களா?” என்கிறார் கமல். இதுகுறித்து அவர் இன்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment