காதலரை கரம் பிடிக்கும் ஜீ தமிழ் வில்லி நடிகை!

இந்த வருடத்தின் தொடக்கத்தில் தங்களது ரிலேஷன்ஷிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

Chaitra Reddy gets engaged with filmmaker rakesh samala
சைத்ரா ரெட்டி நிச்சயதார்த்தம்

Chaitra Reddy Gets Engaged: பிரபல தொலைக்காட்சி நடிகை சைத்ரா ரெட்டிக்கு, திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சாமலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சைத்ரா மற்றும் ராகேஷ் இருவரும் தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இதனை உறுதிப்படுத்தினர். உடனே இந்த புகைப்படங்கள் வைரலாகிவிட்டன.

ரத்தம் வழிய விஜய்யைப் பார்க்க சென்ற ’பாரதி கண்ணம்மா’ செந்தில் குமாரி!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் சைத்ரா தமிழில் அறிமுகமானார். ’யாரடி நீ மோகினி’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளார். ராகேஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, இந்த வருடத்தின் தொடக்கத்தில் தங்களது ரிலேஷன்ஷிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அரசியல் ஆயத்தமா? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சைத்ரா, அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். தாய் மொழியாக கன்னடத்தைக் கொண்ட இவர், நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்தார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chaitra reddy gets engaged with filmmaker rakesh samala

Next Story
அரசியல் ஆயத்தமா? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனைThalapathy Vijay Discussion with Makkal Iyakkam Members
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express