Advertisment

Crazy Mohan Comedy Videos : 'என்னடா மம்மி-ய பார்த்த எம்எல்ஏ மாதிரி பம்முற!' - நெஞ்சுவலி வராமல் இருக்க கிரேஸி மோகன் வீடியோஸ்

Crazy Mohan Comedy Videos

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Crazy Mohan Comedy Videos

Crazy Mohan Comedy Videos

Crazy Mohan Passes Away : திரைப்படம், மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் என்று எதுவாக இருந்தாலும், இவரது காமெடி வசனங்களுக்கு நீங்கள் சிரிக்க முடியாது. ஏனெனில், ஒரு நிமிடம் ஓடக் கூடிய சீனில் 55 நொடிகளுக்கு வரும் இவரது காமெடி டயலாக்குகளுக்கு எத்தனைக்கு தான் நீங்கள் சிரிக்க முடியும்? நிச்சயம் பல காமெடி வார்த்தைகளுக்கு நீங்கள் சிரிக்க நேரம் இருக்காதல்லவா?

Advertisment

அதனால் தான் கூறினோம், இவரது காமெடிக்கு நீங்க சிரிக்க முடியாதென்று!.

கிரேஸி மோகன்.. நகைச்சுவையை தனது செல் கூறுகளில் நிரம்பப் பெற்றவர். பாடி லேங்குவேஜ் இவருக்கு தேவையில்லை. லேங்குவேஜ் மட்டும் போதும், நம்மை சிரிக்க வைக்க. இவரது ஆச்சாரமான தமிழ் உச்சரிப்பு 'ஆத்துக்கு போடா மண்டு' -னு சொல்லியும் நம்மை சிரிக்க வைக்கும், 'வூட்டாண்ட போட பீட-னு' சொல்லியும் நம்மை கிச்சுகிச்சு மூட்டும்.

ஒன்றுமில்லை.. இவரது காமெடி வசனங்களுக்கு, நீங்கள் தரையில் படுத்து, உருண்டெல்லாம் சிரிக்கத் தேவையிருக்காது. ஆனால், மெல்லிய கோடுகளோடு இளிக்க ஆரம்பிக்கு உங்கள் வாய், கடைசி வரை மூடவே மூடாது. ரெஸ்ட் துளியும் கிடைக்காது.

மேலும் படிக்க - Crazy Mohan Death Live Updates

'எல்லோரையும் சிரிக்க வைத்த இவருக்கு எப்படி-பா நெஞ்சு வலி வந்துச்சு?' என்று அறிவியல் உணராத அவரது ஆத்மார்த்தமான ரசிகர்கள் வேதனைப்பட்டாலும், அது உண்மை தானே!!? இவருக்கு எப்படி நெஞ்சுவலி வந்தது??

அவர் நடித்த காமெடி காட்சிகள், அவர் வசனம் எழுதிய காமெடி காட்சிகள் என சில காமெடி கிளிப்ஸ் உங்களுக்காக...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment