தம்பிகளா... சூப்பர் ஸ்டார் ஸ்டில்ஸ் வந்திருக்கு, மத்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக்குலாம் சண்ட போட்டுக்காம அப்படி ஓரமா போய் உட்காருங்க...
Advertisment
70 வயசுலலாம் முதல்ல எந்திருச்சு நிக்குற அளவுக்கு உடம்புல வலு இருக்கணும், அதைத் தாண்டி மனசுல வலு இருக்கணும், கண்ணு தெரியணும், கால் நேரா நிக்கணும், அதுவும் நடுங்காம நிக்கணும்.... முடியல...