Devi 2 Movie In Tamilrockers: இணையத்தில் தேவி 2, முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Devi 2 Tamil Movie Leaked in tamilrockers: தேவி 2, என்.ஜி.கே ஆகிய இரு முக்கிய படங்கள் நேற்று வெளிவந்தன. இரு படங்களுக்குமே கலவையாக ரிவியூ வந்தது. இரு படங்களுமே தமிழ் ராக்கர்ஸால் சூறையாடப்பட்டிருக்கிறது.

Devi 2 Tamil Movie Download TamilRockers, தேவி 2 ஃபுல் மூவி, TamilRockers Devi 2 Movie
Devi 2 Tamil Movie Download TamilRockers, தேவி 2 ஃபுல் மூவி, TamilRockers Devi 2 Movie

TamilRockers Leaked Devi 2 Full Movie In Online To Free Download: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் புதுப்படங்களை ஆன் லைனில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.பிரபுதேவா – தமன்னா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தை ரிலீஸான மறுதினமே வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது.

Read More: என்.ஜி.கே. படத்தை முதல் நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

தேவி 2 படம், காமெடி கலந்த திகில் கதை. இதன் முதல் பாகத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், அதில் நடித்த பிரபுதேவா, தமன்னா கூட்டணியே 2-ம் பாகத்திலும் இணைந்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடித்ததாக கதையை சுற்றியிருந்தார்கள். இதில் பிரபுதேவா உடலில் பேய் புகுந்து அதகளம் செய்கிறது.

Devi 2 Tamil Movie Download TamilRockers, தேவி 2 ஃபுல் மூவி, TamilRockers Devi 2 Movie
தேவி 2 படத்தில் பிரபுதேவா, தமன்னா

Devi 2 Full Movie Leaked In Tamilrockers Website To Free Download: தேவி 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

உலகம் முழுவதும் தேவி 2 படம் நேற்று (மே 31) ரிலீஸ் ஆனது. ரிலீஸான சூட்டோடு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் அப்படம் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் பாதிப்பை உருவாக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.


தேவி 2, என்.ஜி.கே ஆகிய இரு முக்கிய படங்கள் நேற்று வெளிவந்தன. இரு படங்களுக்குமே கலவையாக ரிவியூ வந்தது. இரு படங்களுமே தமிழ் ராக்கர்ஸால் சூறையாடப்பட்டிருக்கிறது. அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு இதுபோல புதுப் படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு முடிவு ஏற்படுமா?

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Devi 2 full movie to free download in tamilrockers

Exit mobile version