Advertisment

ரிலீசான முதல் நாளே லீக் செய்யப்பட்ட தில்லுக்கு துட்டு 2

Tamilrockers Leaked Dhillukku Dhuddu 2 Full Movie : தில்லுக்கு துட்டு 2 படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhillukku Dhuddu 2 in Tamilrockers, Dhillukku Dhuddu 2 Leaked Online

Dhillukku Dhuddu 2 in Tamilrockers, Dhillukku Dhuddu 2 Leaked Online

Dhillukku Dhuddu 2 Leaked in Tamilrockers Just After Release : நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் செய்தனர்.

Advertisment

2016-ஆம் ஆண்டு ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவே இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார்.

Tamilrockers Leaked Dhillukku Dhuddu 2 : தில்லுக்கு துட்டு 2 லீக்

நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படம் தமிழகம் முழுவதும் இன்று 375 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் பலரும் இந்த படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

மக்கள் வரவேற்பை பெற்ற தில்லுக்கு துட்டு 2... படத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு தரமான காமெடி படத்தை பார்த்த திருப்தியில் இருப்பதாக பொதுமக்கள் கூறி வரும் கருத்தால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் நிச்சயம் நினைத்த அளவிற்கு வசூலை அள்ளும் என படக்குழுவினர் கணித்து வரும் வேளையில், அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

Dhillukku Dhuddu 2 in Tamilrockers, Dhillukku Dhuddu 2 Leaked Online

இன்று வெளியான தில்லுக்கு துட்டு 2 படத்தை முறைகேடாக தமிழ்ராக்கர்ஸ் லீக் செய்துள்ளது. வெளியான முதல் நாளே இதனை லீக் செய்துள்ளது படக்குழுவினருக்கு கடுப்பை கிளப்பியுள்ளது.

Tamil Cinema Santhanam Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment