Dhruv Vikram starrer Adithya Varma Official Teaser Released : தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்த விஜய் தேவரகொண்டாவின் அர்ஜூன் ரெட்டி தமிழில் படமாக்கப்பட்டது. வர்மா என்ற தலைப்பில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்தது. திடீரென படம் கைவிடப்படுவடதாக கூறப்பட்டது.
Advertisment
பாலாவிற்கும் அப்படத்தின் நடிகர் துருவின் தந்தை விக்ரமுக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆகவே துருவைத் தவிர அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் மாற்றி ஆதித்ய வர்மா என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
Dhruv Vikram starrer Adithya Varma Official Teaser
Advertisment
Advertisements
துருவ் விக்ரமுடன் பனிதா சாந்து, மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியுள்ளார் கிரீசாயா. படம் மிக விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.