லேட்டஸ்ட் ட்ரெண்ட்: இயக்குநர் மகளின் கொரோனா ‘ஹேர் ஸ்டைல்’

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்தியா முழுவதும் லாக்டவுனில் உள்ளது.

By: Updated: April 24, 2020, 01:22:58 PM

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்று, நவீனை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது.

மற்ற நாடுகளுக்கு உதவுவதில் பி.சி.சி.ஐ திறந்த மனதுடன் இருக்கும் என நம்புகிறேன்: சச்சின் டெண்டுல்கர்

மூடர் கூடம் படத்தில் நடித்த சிந்துவையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் கடைக்குட்டி லெனி. தன் மகள் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்குணம் கொண்ட பெண்ணாக வளர வேண்டும் என கருதி அவருக்கு புரட்சியாளர் லெனின் பெயரை சூட்டியதாக சமீபத்தில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்தியா முழுவதும் லாக்டவுனில் உள்ளது. இந்த சமயத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நவீன், தன் மகள் லெனியின் ’கொரோனா ஹேர்ஸ்டைல்’ படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தற்போது நெட்டிசன்களிடம் வரவேற்பைப் பெற்று வச்ருகிறது.

ஒன்றிணைவோம் வென்றிடுவோம் – விஜயகாந்தின் வித்தியாசமான விழிப்புணர்வு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Director naveen daughter leni corona hairstyle covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X