Advertisment

கடத்தப்பட்டாரா வரலட்சுமி ? பரபரப்பு சிசிடிவி வீடியோ !!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VARALAKSHMI, varu sarath, varalaxmi sarathkumar marriage

VARALAKSHMI, varu sarath, varalaxmi sarathkumar marriage

நடிகை வரலட்சுமி, நடிகர் சத்யராஜ் நடிப்பில் கே.எம். சர்ஜூன் இயக்கியுள்ள எச்சரிக்கை படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

Advertisment

எச்சரிக்கை படத்தின் ஸ்னீக் பீக்:

இந்த காட்சியில், நடிகை வரலட்சுமி தனது வீட்டில் இருந்து கார் பார்கிங் இடத்திற்கு வருகிறார். அப்போது அங்கு அவரை கடத்த காத்திருந்த இருவர் ஆம்னி வேனில் கடத்தி செல்கின்றனர். இந்த வழக்கை நடிகர் சத்தியராஜ் விசாரணை செய்கிறார்.

இந்த படத்தில் டிரெய்லர் குறித்த செய்திக்கு

சுமார் 4 நிமிடம் நீடிக்கும் இந்த ஸ்னீக் பீக் வீடியோ காண்பவர்களுக்கு படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment