மணிவிழா கொண்டாடும் மோகன்லால்: அரிய புகைப்படங்கள்!

மோகன்லால் 2001-ல் பத்மஸ்ரீ மற்றும் 2019-ல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.

By: Updated: May 21, 2020, 10:09:20 AM
Happy Birthday Mohanlal “வயதாவதை நீங்கள் உணரும் போது தான் அது நிஜம்” என்று சொல்வது போல, இன்று ஒரு வருடம் பழையவராக மாறும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் விஷயத்தில் இந்த பழைய பழமொழி மிகவும் உண்மை. 60 வயதில், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான மோகன்லால், கதை சொல்லல் மற்றும் நடிப்பின் எல்லைகளைத் தொடர்ந்து கொண்டு வருகிறார். Happy Birthday Mohanlal மோகன்லால் 1980 ஆம் ஆண்டு வெளியான ’மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். Happy Birthday Mohanlal இன்று, மோகன்லால் 300 க்கும் மேற்பட்ட படங்களைக் கொண்டுள்ளார்.

ஜூன் 1 முதல் இயங்கும் 100 ரயில்கள் பட்டியல்: முன்பதிவு இன்று தொடக்கம்

Happy Birthday Mohanlal மணி ரத்னத்தின் இருவர் மூலம் மோகன்லால் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ராம் கோபால் வர்மா இயக்கிய படம் பாலிவுட்டில் நுழைந்தார். 2016 ஆம் ஆண்டு ’மனமந்தா’ படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். Happy Birthday Mohanlal ‘லால் சலாம்’ எனும் டாக் ஷோ மூலம் மோகன்லால் சின்னத்திரையில் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டு, பிக் பாஸ் மலையாளத்தின் முதல் சீசனை அவர் தொகுத்து வழங்கினார். Happy Birthday Mohanlal மோகன்லால் ஐந்து தேசிய திரைப்பட விருதுகளையும் ஒன்பது கேரள மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். Happy Birthday Mohanlal மோகன்லால் 2001-ல் பத்மஸ்ரீ மற்றும் 2019-ல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.

திமுக கூட்டணி ‘புரொட்டகால்’… கோபத்தை உருவாக்கிய கோபண்ணா பட்டியல்

Happy Birthday Mohanlal மோகன்லாலின் 2016 ஆம் ஆண்டு வெளியான புலிமுருகன் ரூ .100 கோடியைத் தாண்டிய முதல் மலையாள படம்.  லூசிஃபர் படத்தின் மூலம் இந்த சாதனையை மீண்டும் செய்தார். இப்படம் வெறும் 10 நாட்களில் உலகளவில் ரூ .100 கோடி சம்பாதித்தது. Happy Birthday Mohanlal மோகன்லால் கற்பனை 3டி படமான பரோஸுடன் இயக்குனராக மாற உள்ளார். Happy Birthday Mohanlal இந்த நடிகர் அடுத்ததாக மலையாள திரைப்படமான ராம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Happy birthday mohanlal rare images malayalam cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X