/tamil-ie/media/media_files/uploads/2020/04/Happy-Birthday-Samantha-Akkineni.jpg)
Happy Birthday Samantha Akkineni
Happy Birthday Samantha Akkineni : நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்று தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர், இன்றைய இளம் பெண்களுக்கு ஃபேஷன் முன்னோடியாக இருந்து வருகிறார். போடும் உடையில் ஒரு வித தனித் தன்மை, அதை அவர் கேரி செய்யும் விதம் என அனைத்துமே டாப் டக்கர் தான். 80-90-களில் இருந்த இளம் பெண்கள் பலரை, நதியா மிடி, நதியா கொண்டை, நதியா கம்மல் என தனது ஃபேஷன் ட்ரெண்டால் நடிகை நதியா ஆக்கிரமித்திருந்தார்.
தலைமுடி வெட்ட 200 ரூபாயாம்: சென்னை ‘லாக் டவுன்’ பரிதாபம்
அதைப்போல் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு ஃபேஷனில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் சமந்தா. அவருடன் வேலை செய்த ஸ்டைலிஷ்ட் ஒருவர் நம்மிடம், ”சமந்தாவுக்கு உடை விஷயத்தில் 2,3 ஆப்ஷன் போதும். ஆனால் காலணி மட்டும் குறைந்து 20 ஆப்ஷன் வேண்டும். அவர் ஒரு காலணி பிரியை” என்றார். அந்த வகையில் போடும் உடைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் காலணிகளும் இருக்க வேண்டுமென சமந்தா நினைப்பாராம். சரி ஃபேஷனபிளான சமந்தாவின் சில படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Samantha-Akkineni-1-820x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Samantha-Akkineni-2-822x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Samantha-Akkineni-5-1024x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Samantha-Akkineni-4-820x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Samantha-Akkineni-3-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Samantha-Akkineni-6-1024x1024.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.