அனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்!!!

திரைப்படங்களில் விஜய் பேசும் மாஸ் வசனங்கள் எப்போதுமே ஹிட் தான்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தின் மூலம் தளபதியாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். 44 ஆது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் விஜய்க்கு நேற்று இரவு முதல் பிறந்த நாள் வாழ்த்து ஒருபக்கம் குவிந்து வருகிறது. மறு பக்கம் அவரின் ரசிகர்கள் இரத்த தானம், அன்னதானம் என விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதே போல் நேற்று மாலை தளப்தி நடிப்பில் வெளியாக இருக்கும் 62 ஆவத்ய் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் விஜய் பிறந்த நாள் சிறப்பாக வெளியாக பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இப்படி இருக்க இப்போது விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஃபளாட்ஷ் பேக். திரைப்படங்களில் விஜய் பேசும் மாஸ் வசனங்கள் எப்போதுமே ஹிட் தான்.

பஞ்ச் டயலாக் தொடங்கி, வில்லனின் முகத்தில் பன்ச் வைப்பது வரை விஜய் கிளாசாகவும், ரொம்ப மாஸாக படத்தில் தோன்றுவார். அப்படி ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து இருக்கும் விஜய்யின் தி பெஸ்ட் மாஸ் வசனங்கள் உங்கள் பார்வைக்கு..

1. போக்கிரி – ”யார் அடிச்சி பொரி கலங்கி பூமி அதிருதோ அவன் தான் தமிழ்”

2. துப்பாக்கி – ”ஐயம் வெயிட்டிங்”

. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்!!!!

3. திருமளை – ”வாழ்க்கை ஒரு வட்டம்”

4.கில்லி – ”ஆள் ஏரியாவுலையும் ஐயா கில்லி டா”

5.பைரவா – ”யாரு கிட்டையும் இல்லாத கெட்ட பழக்கம்”

×Close
×Close