scorecardresearch

ஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்!

ஒரு நடிகையாக அவர் எப்படி   தனது அடுத்த பரிமாணத்தை மாற்றி இருக்கிறார்

jyothika movies
jyothika movies

jyothika movies :தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது ஆட்டத்தை துவக்கி இருக்கும் ஜோதிகா, ஹீரோக்களை போல பெண்களாலும் எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மூலம் நிரூப்பித்து விட்டார்.

காற்றின் மொழி, ராட்சசி, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் பார்த்த ஜோதிகாவும், ஜாக்பாட்டில் நடித்திருந்த ஜோதிகாவும் டோட்டலி டிஃப்ரெண்ட் என்பது சில மாதங்களுக்கு முன்பு வரையான பேச்சு. ஆனால் சில தினங்களுக்கு முன்பு வெளியான ’பொன்மகள் வந்தாள்’ படம் மூலம் நடிப்பில் பெரிய ஹீரோக்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் ஜோ என்பது தான் கோலிவுட் வட்டாரத்தில் புதிய பேச்சு.

jyothika movies : சிங்கப்பென்ணே!

என்னதான் ஓவர் ஆக்டிங் என்று அவரை ரசிகர்கள் கலாய்த்தாலும் ஜோதிகாவின் கடின உழைப்பு என்பது அனைத்து பெண் கேரக்டர்களுக்கும் ஒரு ரோல் மாடல் தான்.  திருமணத்திற்கு முன்பு வரையில் ஜோதிகா நடித்திருந்த படங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படங்களை பார்த்தாலே புரியும் ஒரு நடிகையாக அவர் எப்படி   தனது அடுத்த பரிமாணத்தை மாற்றி இருக்கிறார் என்று.

சொல்ல போனால் பெரிய ஹீரோக்கள் சிலர் இன்னும் தனது பாணியில் இருந்து மாறுபடாமல் அதே சேவ் போஷிஷனில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஜோதிகா ரியல் சிங்க பெண் தான். இன்று ஜோதிகாவின் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் வெளியான படங்களின் டாப் படங்களின் சீன்களை பார்க்கலாம் வாங்க.

‘தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.

1. 36 வயதினிலே:

2. நாச்சியார் :

3. மகளிர் மட்டும்:

4. ராட்சசசி:

5. காற்றின் மொழி:

இதுப்போன்று வித்யாசமான டாப் வரிசையில் ஹீரோ, ஹீரோயின்கள் படங்களின் சிறப்பு செய்தித்தொகுப்பை தினமும் இங்கே வாசிக்க இணைந்திருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Jyothika movies jyothika movies list suriya jyothika jyothika flims ponmagal

Best of Express