kadaram kondan full movie download, kadaram kondan tamilrockers, கடாரம் கொண்டான், kadaram kondan full movie
Kadaram kondan Full Movie Leaked To Free Download In TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். கமல்ஹாசந் விக்ரம் கூட்டணியில் உருவான படத்தை ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
விக்ரம்- அக்ஷரா ஹாசன் நடிப்பில் ஜூலை 19-ல் வெளியான படம், கடாரம் கொண்டான். கமல்ஹாசன் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. பரமக்குடி காரர்களான கமலும், விக்ரமும் முதல் முறையாக இதில் கை கோர்த்திருக்கிறார்கள்.
Kadaram Kondan
Advertisment
Advertisements
Kadaram kondan Tamil Movie In Tamil Rockers: கடாரம் கொண்டான் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
கடாரம் கொண்டான் இன்று (ஜூலை 19) ரிலீஸ் ஆனது. இதற்கு போட்டியாக களம் இறங்குவதாக இருந்த ஆடை படத்தின் வெளியீடு கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது. இதுவும் கடாரம் கொண்டான் படத்தின் வசூலுக்கு துணையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடிப்புக்கும் பாசிட்டிவ் ரிவ்வியூக்கள் வந்து கொண்டிருக்கின்றன.