Advertisment

Aadai Tamil Movie In TamilRockers: இதுக்காகவா அமலாபால் இவ்வளவு கஷ்டப்பட்டாங்க..!

Amala Paul's Aadai full movie leaked: ஜூலை 19 மாலையில் ரிலீஸான ஆடை படத்தை அன்று (ஜூலை 20) மாலையில் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadai full movie download in tamil, ஆடை ஃபுல் மூவி, அமலாபால், amala paul, aadai full movie online watch

aadai full movie download in tamil, ஆடை ஃபுல் மூவி, அமலாபால், amala paul, aadai full movie online watch

Aadai full movie leaked to free download in TamilRockers: ஆடை திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஜூலை 19 மாலையில் ரிலீஸான ஆடை படத்தை ஜூலை 20 மாலையில் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisment

தடைகளை கடந்து வெளியான இந்தப் படத்தை மறுநாளே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அடுத்தடுத்து புதுப்படங்களை திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிடுகிறது. கடாரம் கொண்டான், தி லயன் கிங் படங்களை ரிலீஸ் நாளிலேயே வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ். அமலாபால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஆடை திரைப்படம் முதல் நாளில் காலையில் வெளியாக வில்லை. அதனால் அன்று அந்தப் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவதில் இருந்து தப்பியது.

Aadai Movie TamilRockers, Amala paul Aadai Movie, ஆடை தமிழ் ராக்கர்ஸ், Aadai full Movie free download Aadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம்

Aadai full Movie In TamilRockers: அமலாபால் நடித்த ஆடை படத்திற்கு சோதனை

ஜூலை 19 மாலையில் ரிலீஸான ஆடை படத்தை அன்று (ஜூலை 20) மாலையில் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். ஃபைனான்ஸ் பிரச்னையில் வெளியாவதில் சிரமத்தை சந்தித்த இந்தப் படத்தை அமலாபால் தலையிட்டு, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து வெளியிட உதவியது குறிப்பிடத்தக்கது.

ஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா?

அதற்குள்ளாக படத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது, படத்தின் வசூலை பாதிக்கும் என தெரிகிறது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு பாசிட்டிவான ரிவ்வியூ வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ராக்கர்ஸ் பிஸி: பிக் பாஸையும் விட்டு வைக்கவில்லை

தமிழ் ராக்கர்ஸ் அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு இந்த அட்ராசிட்டியை அரங்கேற்றுவதால், அதற்கு மூக்கணாங்கயிறு போட முடியாமல் தடுமாறுகிறார்கள் சினிமா உலகினர். ஒரே நாளில் வெளியான கடாரம் கொண்டான், தி லயன் கிங், ஆடை ஆகிய 3 படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது திரையுலகை மிரள வைத்திருக்கிறது.

மலையாளத்தில் படிக்க - Aadai in Tamilrockers - IE Malayalam

 

Madras Rockers Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment