Kadaram kondan movie in TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

kadaram kondan tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், இந்தப் படம் ரிலீஸான முதல் நாளிலேயே படத்தை ஆன்லைனில் வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறது.

By: Updated: July 20, 2019, 06:34:25 PM

Kadaram kondan Full Movie Leaked To Free Download In TamilRockers: கடாரம் கொண்டான் படத்தை ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். கமல்ஹாசந் விக்ரம் கூட்டணியில் உருவான படத்தை ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Kadaram Kondan Movie Review: நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா?

விக்ரம்- அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் ஜூலை 19-ல் வெளியான படம், கடாரம் கொண்டான். கமல்ஹாசன் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. பரமக்குடி காரர்களான கமலும், விக்ரமும் முதல் முறையாக இதில் கை கோர்த்திருக்கிறார்கள்.

kadaram kondan full movie download, kadaram kondan tamilrockers, கடாரம் கொண்டான், kadaram kondan full movie Kadaram Kondan

Kadaram kondan Tamil Movie In Tamil Rockers: கடாரம் கொண்டான் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

கடாரம் கொண்டான் இன்று (ஜூலை 19) ரிலீஸ் ஆனது. இதற்கு போட்டியாக களம் இறங்குவதாக இருந்த ஆடை படத்தின் வெளியீடு கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது. இதுவும் கடாரம் கொண்டான் படத்தின் வசூலுக்கு துணையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.


கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடிப்புக்கும் பாசிட்டிவ் ரிவ்வியூக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Aadai Tamil Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆடை படம், அதிர்ச்சியில் படக் குழுவினர்

இந்தச் சூழலில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், இந்தப் படம் ரிலீஸான முதல் நாளிலேயே படத்தை ஆன்லைனில் வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kadaram kondan full movie download tamilrockers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X