தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டிங் நடிகை கல்யாணியின் ’வாவ்’ படங்கள்

இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கிறார்.

Kalyani Priyadharshan Latest Photo
Kalyani Priyadharshan Latest Photo

Kalyani Priyadharshan: தமிழ், மாலையாளம் உள்ளிட்ட திரையுலகில் பல அற்புதமான படைக்குகளைக் கொடுத்தவர் இயக்குநர் பிரியதர்ஷன். அதே போல் 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை லிஸி. இவர்களது மகள் கல்யாணி பிரியதர்ஷன். சினிமா தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இவர், கிரிஷ் 3 படத்தில் அசிஸ்டெண்ட் புரொடக்‌ஷன் டிசைனராகவும், இருமுகன் படத்தில் அசிஸ்டண்ட் ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்றினார். பின்னர் ’ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.

இந்தியா – நியூஸி., 4வது டி20 போட்டி லைவ் – இந்தியா பேட்டிங், மூன்று முக்கிய மாற்றம்!

சிவகார்த்திகேயன் ஜோடியாக, ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கல்யாணி, அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் அவர் நடிப்பதை சமீபத்தில் அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.

Kalyani Priyadharshan latest Images
கார்ப்பரேட் லுக்
Kalyani Priyadharshan latest Images
டிரெண்டில் இருக்கும் கல்யாணப் பெண்..
Kalyani Priyadharshan latest Images
பிளாக் அண்ட் ஒயிட் பெண்ணே…

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்க்கும் சின்மயி : இருதரப்பு மோதலால் பரபரப்பு

Kalyani Priyadharshan latest Images
பச்சை நிறமே பச்சை நிறமே…
Kalyani Priyadharshan latest Images
வெண் பஞ்சு பேரழகி
Kalyani Priyadharshan latest Images
விலை மதிப்பற்ற புன்னகை

இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் கல்யாணிக்கு மற்ற சமூக வலைதளங்களிலும் பின் தொடர்பாளர்கள் அதிகம். ஆகையால் கல்யாணியின் படங்களுக்கு இணையத்தில் லைக்ஸ் குவிகின்றன.

Web Title: Kalyani priyadharshan latest images

Next Story
டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்க்கும் சின்மயி : இருதரப்பு மோதலால் பரபரப்புChinmayi Vs Radharavi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com