Kanchana 3 Review: ரசிகர்களை குதூகலப்படுத்திய காஞ்சனா 3 விமர்சனம்!

Kanchana 3 Movie Review in Tamil: படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களது உணர்வுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

Kanchana 3 Movie Review in Tamil: படத்தைப் பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களது உணர்வுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanchana 3 Box Office Collection

கோடை விடுமுறைக்கு வெளியான இப்படத்தை இயக்கி, நடித்திருந்தார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் - ராகவா லாரன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து காஞ்சனா 3-யை தயாரித்திருந்தன.

Kanchana 3 Movie Review, Public Reactions in Tamil: முனி வரிசை திரைப்படங்களில் ’காஞ்சனா 3’ படம் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வேதிகா, ஓவியா, நிக்கி என மூன்று ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.

Read More: kanchana 3 movie in tamilrockers: ரிலீஸான சில மணி நேரத்தில் ஆன் லைனில் வெளியான காஞ்சனா 3

Advertisment
Advertisements

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று இப்படம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்களது உணர்வுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

எனப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் காஞ்சனா 3 படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

Raghava Lawrence Oviya Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: