லவ் டார்ச்சர் செய்யும் சிவகார்த்திகேயன்! கோவத்தில் சமந்தா!! வீடியோ உள்ளே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samantha, மச்சக்கன்னி

samantha, மச்சக்கன்னி

பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சமந்தா நடித்துள்ள சீமராஜா படத்தின் மச்சக்கன்னி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

மச்சக்கன்னி பாடல் வீடியோ :

சீமராஜா படத்தில் இடம்பெற்றுள்ள மச்சக்கன்னி பாடலின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளரான டி. இம்மான் இந்த பாடலை பாடியுள்ளார்.

சீமராஜா படத்தின் மேக்கிங் வீடியோவையே மாஸாக வெளியிட்ட படக்குழு

Advertisment
Advertisements

யுகபாரதி பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா இதில் நடித்துள்ளனர். ஹீரோயின்களை துரத்தி துரத்தி காதல் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள சிவகார்த்திகேயன், அந்த ஸ்டைலில் இருந்து சிறிதும் மாறவில்லை.

இந்த படத்திலும் சமந்தா பின்னால் அலைந்து, துரத்தி தன்னை காதல் செய்யுமாறு வற்புறுத்துகிறார்.

Seema Raja Movie Siva Karthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: