Malavika Mohanan Latest Images : கடந்த பொங்கலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கதாநாயகிகளாக சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது அவர் நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், செளந்தர்யா, ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஃபிலிம் பேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாளவிகா
Advertisment
Advertisements
இவரும் ‘பிங்க்’ பிரியயை போல...
இவ்வளவு கவர்ச்சி வேண்டாம் என மாளவிகாவுக்கு ஆங்காங்கே சில அட்வைஸ் குரல்களும் எழுகின்றன...
மாளவிகா மோகனனின் இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தவிர, இவர் மாஸ்டர் படத்தில் டூப் இல்லமலே சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.