மான்ஸ்டர் படம் - இந்தாண்டின் சிறந்த எண்டர்டெய்னர் : டுவிட்டர்வாசிகளின் கருத்துகள்
ஒருநாள் கூத்து படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிலான முதல் U சான்றிதழ் படம்...
எஸ்.ஜே. சூர்யா, கருணாகரன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மான்ஸ்டர். ஒருநாள் கூத்து படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம்.
Monster Review: சுவாரசியமான அசுரன்
எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிலான முதல் U சான்றிதழ் பெற்ற படம் இதுவே ஆகும்.
பாபு
இந்தாண்டின் சிறந்த எண்டர்டெய்னர். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு செம. செம இசை, மான்ஸ்டர் டீமிற்கு எனது வாழ்த்துக்கள்.கண்டிப்பா தியேட்டர்ல போயி பாருங்க.
What a movie, this year best entertiment oru this year movie.???????????????? awesome acting @iam_SJSuryah, sema music, antha #Monster Mass. Congrats entaire #Monster teem , Kandippa theater la poi parunga sema sirippu //t.co/RxOA5cbJH2
— Babu (@Babu02578793) 17 May 2019
நவீன் ராஜசேகர்
படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காமெடி ததும்புகிறது. படம் முழுவதும் பவானி பிரியா சங்கர் அழகாக தெரிகிறார்.. இந்த படத்திற்கு நான் 3.5/5 மார்க் குடுக்குறேன்.
#Monster :- 3.5/5
Enjoyed the movie #Monster a lot !
Packed with Scenes that will make you laugh out loud. Each one of the Press People had a great time enjoying the Movie. @iam_SJSuryah Performamce ???????? You Beauty! @priya_Bshankar You look Gorgeous throughout the movie .— Naveen Rajasekar (@tisisnaveen) 17 May 2019
கேசிஎல்
கோலிவுட்டின் தரமான சினிமா.
பக்காவான பொழுதுபோக்கு படம். ஒரு வினாடி கூட, படம் போரடிக்கவில்லை.
#Monster a Quality cinema for Kollywood!!
Pure entertainment…..Not bored in a Single second— KCL (@Cinemapodiyan) 17 May 2019
ராகவ் எஸ்.
படத்தின் முதற்பாதி அட்டகாசம்
@nelsonvenkat @Potential_st #Monster First half ????????????????
— Raghav.s (@RaghavS2405) 17 May 2019
மீனாட்சிசுந்தரம்
அந்தி மாலை நேரம்…ஆத்தங்கரை ஓரம்…நிலா வந்ததே…#Monster படத்தில் அழகான மெலோடி பாடல். இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்று
அந்தி மாலை நேரம்…ஆத்தங்கரை ஓரம்…நிலா வந்ததே…#Monster படத்தில் அழகான மெலோடி பாடல்.
இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்று #monster, @prabhu_sr @iam_SJSuryah @priya_Bshankar @actorkaruna @justin_tunes @editorsabu @gokulbenoy— meenakshisundaram (@meenakshicinema) 17 May 2019
தமிழ்நாடு தியேட்டர் சங்கம்
படத்திற்கு உற்சாகமான வரவேற்பு, மான்ஸ்டர் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்
#Monster getting positive response. Best wishes team ????????
— Tamilnadu Theatres Association (@TN_Theatres) 17 May 2019
ரிங்கு குப்தா
எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு செம. சிறப்பான படம்
superbly entertaining wit semma perfrmances by @iam_SJSuryah @PriyaBShankar_ @actorkaruna
a film with a subtle but impactful msg, from @Potential_st #Monster #MonsterFromToday ! pic.twitter.com/cCIua4URaH— Rinku Gupta (@RinkuGupta2012) 17 May 2019
ஆனந்த்
எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு சிறப்பு. பாடல்கள், பிஜிஎம் குட். திரைக்கதையின் நிறைய இடங்களில் தொய்வு. குழந்தைகளோடு தியேட்டரில் தாராளமாக காணலாம்.
#Monster – Fantasy Entertainment, @iam_SJSuryah acting very well. Songs and BGM is perfect. But no debth in screenplay. Watch in theatre with your kids…@Potential_st @prabhu_sr @nelsonvenkat @justin_tunes
— anand (@anandviswajit) 17 May 2019
சுகந்த்
சாதாரண திரைக்கதையை சொன்னவிதம் அற்புதம். எல்லோருடைய நடிப்பும் அருமை. ஒருநாள் கூத்து படத்திற்கு பிறகு நெல்சனின் தரமான படைப்பு
#Monster is such good-natured fun. A simple concept elevated by inventive storytelling, credible performances and warmth. A bit overlong, but a fine follow up after Oru Naal Koothu by @nelsonvenkat. And yet another quality film from @prabhu_sr and his production house.
— Suganth (@msuganth) 17 May 2019
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook