நோட்டா டிரெய்லர் : எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா இந்த திரைப்படம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NOTA Trailer, நோட்டா

NOTA Trailer, நோட்டா

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

நோட்டா டிரெய்லர் :

Advertisment

சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

September 2018

தெலுங்கு திரையுலகில் பிரபலமான விஜய்-க்கு தமிழகத்திலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், இவரின் இந்த படத்தின் டிரெய்லருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றமே கிடைத்துள்ளது என கூறலாம்.

Advertisment
Advertisements

நோட்டாக்கு பிரச்சாரம் செய்யும் விஜய் தேவரகொண்டா... அரசியலில் களமிறங்கிய காரணம் இது தான்!

மக்கள் பெரிதாக ரசிக்கும் அளவிற்கு இந்த டிரெய்லர் அமையவில்லை என்பதே நெட்டிசன்களின் கருத்து. இதனால், படம் இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Nota Sathyaraj Nasser Hussain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: