Percussionist Drums Sivamani IE Tamil Facebook Live
Percussionist Drums Sivamani IE Tamil Facebook Live : கலைமாமணி விருது பெற்ற ட்ரம்ஸ் இசைக் கலைஞர் இன்று நம்முடன் முகநூல் நேரலையில் இணைகிறார். இன்று மாலை 06:30 மணி அளவில் தன்னுடைய இசைத்துறை அனுபவங்கள் குறித்து உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
இசைத்துறை, சினிமாத்துறை, ட்ரம்ஸ் இசைக்கலை தொடர்பாக நீங்கள் அவர்களுடன் உரையாட இது அருமையான வாய்ப்பாக அமையும். நீங்கள் உங்களின் கருத்துகளை அவருடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக இன்று மாலை 06:30 மணிக்கு எங்களின் முகநூல் பக்கமான - https://www.facebook.com/IETamil/-ல் இணைந்திருங்கள்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
தன்னுடைய ஏழு வயதில் இருந்து ட்ரம்ஸ் இசைத்து வரும் சிவமணி எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமையப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 2019ம் ஆண்டு சிவமணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.