Advertisment

கமல்ஹாசன் நட்பு பற்றி பூஜா குமார்

அவருடன் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே அவரது குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருகுக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pooja Kumar About Relationship with Kamal Haasan

Pooja Kumar About Relationship with Kamal Haasan

Kamal Haasan: அரசியலில் குதித்து விட்டாலும், மறுபுறம் சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார் கமல். ’இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. இதில் ரேவதி, பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பதாக செய்தி வெளியானது. இதுப்பற்றி தற்போது ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார் கமலின் நெருங்கிய தோழி பூஜா. ''தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை வாய்ப்பு வந்தால் பார்க்கலாம்” என்றார்.

Advertisment

”கர்மா”ன்னு ஒன்னு இருக்கு! மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?

மேலும் அதே பேட்டியில் கமலுடனான ரிலேஷன்ஷிப் குறித்த கேள்விக்கு, ''கமலையும் அவரது குடும்பத்தாரையும் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும், அவருடன் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே அவரது குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருகுக்கிறது. அவரது அண்ணன் தயாரிப்பாளர் தொடங்கி, மகள்கள் வரை எல்லோரையும் தெரியும். அந்த அடிப்படையில் அவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றேன்'' என்றார்.

சென்னையில் கொரோனா: சுகாதாரப் பணியாளர்களிடையே அதிக பாஸிட்டிவ் எண்ணிக்கை

கமல் உடன் தொடர்ச்சியாக விஸ்வரூபம்(1, 2) மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கமலின் இல்ல விழா நிகழ்ச்சியில் குடும்பத்திரை தவிர, வெளியாளாக கலந்துக் கொண்டது பூஜா மட்டுமே...

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment