/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-25T191317.599.jpg)
Tamil Nadu News Today
Darbar HD Images reactions: பேட்ட திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இதனை லைகா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் சில படங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் மாஸான லுக்கை பார்த்த ரசிகர்கள் இன்னும் நிறைய படங்கள் வேண்டும் என முருகதாசை செல்ல தொந்தரவு செய்தனர்.
இதற்கிடையே தர்பார் போஸ்டரை ரசிகர்கள் கிரியேட்டிவாக செய்யும் டிசைன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.எம். அதன்படி தர்பார் டைட்டில் போஸ்டர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியானது.
மேலும் படிக்க : Darbar Update: ரஜினி ரசிகர்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தரும் அற்புதமான வாய்ப்பு!
தர்பார் படத்தில் ரஜினியின் படங்களையும் டைட்டிலையும் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
Wow...... Thalaivaaaa ????#Darbar ???????????? https://t.co/GQuB75VhHh
— karthik subbaraj (@karthiksubbaraj) July 25, 2019
The RAJINI sir we all love to the core ❤️❤️
Picture says movie will be a very huge treat from @ARMurugadoss sir.#Darbarpic.twitter.com/VpHwzFySZW
— Parvati (@paro_nair) July 25, 2019
#Thalaivar's Rage & Cool Look from #Darbar ????
Second one looks like Shivaji ????@ARMurugadoss gonna surprise us big for sure pic.twitter.com/lutvLrk5yL
— Ram Muthuram Cinemas (@RamCinemas) July 25, 2019
This Fan-made Poster is ???? !! #Darbar@ARMurugadoss#Thalaivar#Superstar@anirudhofficial@santoshsivan@LycaProductionspic.twitter.com/TMykT5XNzp
— SS Music (@SSMusicTweet) July 25, 2019
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. தாதாவாக நடிக்கும் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். படம் 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.
Darbar Fan made posters #Darbar#Darbarposterdesign
Post your designs in the comments pic.twitter.com/ZLymoypVVc
— IndiaGlitz - Tamil (@igtamil) July 26, 2019
Darbar HD Images : Fan Made Images
#Darbar fan made stills.#Darbarposterdesignpic.twitter.com/yjmfLY8sRz
— Premkumar R (@premrpk124) July 26, 2019
Creator's are vera level.. Never expected such a thing from @ARMurugadoss who gave a big platform to creators..????????????????#Darbar#DarbarUnexpectedUpdatepic.twitter.com/rKUpcWldHz
— SarvanLSR (@sarvan_lsr) July 26, 2019
My fanmade #Darbarposterdesign#darbar#DarbarUnexpectedUpdate
@anirudhofficial@ARMurugadoss@santoshsivan@LycaProductions@RIAZtheboss@RajiniFC@rajinikanth@rajini_fanclub@DarbarMoviepic.twitter.com/n0A7MUL4eH
— Keshav Vfx (@Keshavvfx) July 26, 2019
#Darbar Fan Made Poster Masss #Darbartreatpic.twitter.com/rpqFPk6vpK
— Rajinikanth E-Fans (@RajnikanthEFans) July 25, 2019
One and Only for thalaivar @rajinikanth ????❤️ @ARMurugadoss#Darbarposterdesign#Darbar Made in Picsart Mobile App !!! ???? pic.twitter.com/5LTbwT3on2
— Siva Ekanathan (@SIVAEKAN) July 25, 2019
தர்பார் படத்தின் ஹெச்.டி ஸ்டில்களையே இந்தளவுக்குக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள், டீசர், ட்ரைலர் வெளியாகும் போது சொல்லவே வேண்டாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.