இனிமையான குவாரண்டைன்: நான்கு கால் குழந்தையுடன் சமந்தா!

காரில் சமந்தாவுடன், நாக சைதன்யாவும், அவர்களது நான்கு கால் குழந்தையும் இருந்தனர்.

காரில் சமந்தாவுடன், நாக சைதன்யாவும், அவர்களது நான்கு கால் குழந்தையும் இருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha Akkineni

Samantha Akkineni

நடிகை சமந்தா அக்கினேனி மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் தங்கள் செல்ல நாய் ஹாஷுடன் இந்த தனிமைப்படுத்தலை கழித்து வருகின்றனர். இதனை சமந்தாவின் இன்ஸ்டாகிராமில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. ’குட் லைட், குட் ஸ்கின், நல்ல பப்பியைப் போன்றதொரு தினம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

10-ம் வகுப்பு தேர்வுக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி

பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்கள் சமந்தாவின் ரேடியண்ட் ஸ்கின் குறித்து படத்தில் தெரிவித்தனர். பலர் ஹாஷுக்கு ஹாய் தெரிவித்தனர்.  அர்ஜுன் கபூர் கருத்து தெரிவிக்கையில், “அவர் மிகவும் அழகானவர்” என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குனர் பி.வி.நந்தினி ரெட்டி, "மம்மிக்கு நிறைய அன்பைக் கொடுக்கும், நல்ல நாய்க்குட்டி" என்று கமெண்ட் செய்திருந்தார்.

Advertisment
Advertisements

,

ஆம்பன் புயல் LIVE Updates: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?

உள்ளிருந்து வந்திருக்கும் பிரகாசம் என அனுபமா பரமேஸ்வரன் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்த தென்னிந்திய நடிகை ஒரு  த்ரோபேக் படத்தைப் பகிர்ந்திருந்தார். காரில் சமந்தாவுடன், நாக சைதன்யாவும், அவர்களது நான்கு கால் குழந்தையும் இருந்தனர். சமந்தாவின் கடைசி திரைப்படமாக, பி. வி. நந்தினி ரெட்டியின் ஓ பேபியும், ஷர்வானந்த் ஜோடியாக ’ஜானு’ திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: