/tamil-ie/media/media_files/uploads/2018/12/seethakathi-movie.jpg)
TamilRockers Seethakathi full movie download: விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
Seethakaathi Movie Leaked in Tamilrockers: விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சீதக்காதி படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
சீதக்காதி திரைப்படம் இன்று (டிசம்பர் 20) திரையரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸான சில மணி நேரங்களில் பைரசி வெப்சைட்டான தமிழ் ராக்கர்ஸ் அந்தப் படத்தின் முழு வீடியோவையும் ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Seethakaathi-Public-Review-300x200.jpg)
Vijay Sethupathy Starrer Seethakaathi Full Movie Download in TamilRockers: விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
விஜய் சேதுபதியுடன் நடிகை அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பாரதிராஜா உள்ளிட்டோரும் இதில் நடித்திருக்கிறார்கள். இன்று படம் வெளியானதும், ரசிகர்களிடம் இருந்து அதற்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இந்தப் படத்தை கொண்டாடப்பட வேண்டிய படம் என குறிப்பிட்டனர்.
Seethakaathi Public Review : பொதுமக்கள் பார்வையில் சீதக்காதி படம் எப்படி?
சீதக்காதியில் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் ஐயா பாத்திரம் பெரும் எதிர்பார்ப்புக்கு உரியது. படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் அதனை திருட்டுத்தனமாக தனது வெப்சைட்டில் வெளியிட்டிருப்பது சீதக்காதி படக்குழுவினரை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியிருக்கிறது.
படியுங்கள்... 23 நிமிட காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.