Tamil Celebrities Latest Photos : பொதுவாக நடிகைகள் ரசிகர்களுடனான தொடர்பை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள மிகவும் மெனக்கெடுவார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முக்கிய ஆயுதம் தான் படங்கள். நாள்தோறும் இணையத்தில் வெளியாகும் நடிகைகளின் படங்களை இங்கே வெளியிடுகிறோம். அந்த வகையில் இன்றைய படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
தமிழ்ல மட்டுமல்ல பாலிவுட் பிரபலங்களுக்கும் பாவனா பரிச்சயம் தான்!
வோக்ஸ்வேகன் காருடன் மிடுக்காக தோற்றமளிக்கும் ராதிகா ஆப்தே
இன்னிக்கு காலைல பிரியா பவானி சங்கர் நேரத்துல எழுந்துட்டாங்களாம்.
பூஜா ஹெக்டேவின் கேஷுவல் க்ளிக்
ட்ரெண்டி பாதி, ட்ரடிஷனல் மீதியாக நிகிலா விமல்
நம்ம வீட்டு பிள்ளையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Aathmika-3-819x1024.jpg)
பர்பிள் ஆத்மிகா
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"