Advertisment

சீனு ராமசாமி ஐ.இ. நேரலை : நேயர்களுடன் கலகல உரையாடல்

கோலிவுட்டில் கால் பதித்த நாள் முதல், வெற்றிபெற்ற இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது வரை தன்னுடைய அனுபவம் குறித்து பேச உள்ளார்.

author-image
WebDesk
Apr 17, 2020 11:50 IST
Tamil Director Seenu Ramasamy IE Tamil FB Live exclusive

Tamil Director Seenu Ramasamy IE Tamil FB Live exclusive, Udaynidhi Stalin

Tamil Director Seenu Ramasamy IE Tamil FB Live exclusive : 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் பலரும் தங்களை வெவ்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபடுத்தி வருகின்றோம். உங்களை உங்களின் விருப்பமான இயக்குநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகளுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.

Advertisment

மேலும் படிக்க : திருப்பாச்சி படத்தின் பேருக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? – பேரரசுவின் கலகல சந்திப்பு

தினமும் மாலை உங்களுடன் பிரபலமான நபர்கள் ஐ.இ. முகநூல் நேரலையில் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் இன்று நம்முடன் இணைகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. எதார்த்த கதை பேசும், தமிழ் மண்ணின் வசம் மிக்க கதைகளை மக்களுக்காக இயக்கி வருகிறார்.  தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தான், கோலிவுட்டில் கால் பதித்த நாள் முதல், வெற்றிபெற்ற இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது வரை தன்னுடைய அனுபவம் குறித்து பேசினார்.

மேலும் படிக்க : லாக்டவுன் கால சமையல் : இரவு நேரத்தில் குறுமிளகு பால் குடியுங்கள் – செஃப் தாமு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

#Ie Tamil #Facebook #Seenu Ramasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment