வருங்கால தொகுப்பாளர்கள்: டிவி ஆங்கர்களின் குழந்தைகள் இவர்கள் தான்!

டிவி தொகுப்பாளினிகளின் க்யூட் குழந்தைகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TV Anchors with their Kids

TV Anchors with their Kids

TV Anchors with their Kids : தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளர்களுக்கும், சினிமா பிரபலங்களைப் போல ரசிகர் கூட்டம் ஏராளம். அவர்களின் ஒவ்வொரு அசைவும் கூர்ந்து கவனிக்கப்படும். அந்த வகையில் தங்கள் குழந்தைகளுடன் அவர்கள் இருக்கும் படங்களைப் பகிர்கிறோம்.

Advertisment

பத்தாண்டில் சிறந்த கேட்ச் இதுதான் …..தான் ஜான்டி ரோட்ஸ் என்று சொல்லாமல் நிரூபித்த ரவீந்திர ஜடேஜா!.

Nisha Ganesh சன் டிவி-யில் தொகுப்பாளர், பின்னர் சீரியல் நடிகை என அடுத்தக் கட்டத்துக் சென்ற நிஷா, தனது மகளுடன்

VJ Anjana சன் மியூஸிக் டூ ஜி தமிழ் என பயணத்தைத் தொடரும் அஞ்சனா, தனது மகனுடன்

Advertisment
Advertisements

Sandra Prajin தொலைக்காட்சியில் புகழ் பெற்ற பிரஜின் - சாண்ட்ரா ஜோடியின் இரட்டைக் குழந்தைகள்.

VJ Archana காமெடி டைமில் தொடங்கிய அர்ச்சனா தற்போதுள்ள மூத்த தொகுப்பாளினி. அவர் தனது மகள் ஸராவுடன்.

யாருப்பா மல்லிகா?: மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ‘அழகு’

Maheshwari Chanakyan தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகேஷ்வரி தனது மகன் கேசவுடன்

Vaanilai Monika 90’ஸ் கிட்ஸ் யாரும் இவரை மறக்க முடியாது. தலையை ஆட்டி ஆட்டி வானிலை அறிக்கை படித்த மோனிகா தனது மகனுடன்...

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

 

Tv Show

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: