Tamilrockers Leaked Shailaja Reddy Alludu: 'சைலஜா ரெட்டி அல்லுடு' படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த சமந்தாவின் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாகசைதன்யா பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
தெலுங்கானாவில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'சைலஜா ரெட்டி அல்லுடு' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக் குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tamilrockers Leaked Full Movie Shailaja Reddy Alludu Online : சோகத்தில் நாகசைதன்யா:
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான நாகசைதன்யா நடித்த 'சைலஜா ரெட்டி அல்லுடு' படம் வெளியாகிய முதல் நாளிலே 12 கோடி வசூலை எட்டியது. நாகசைதன்யாவின் ஒரு படம் முதல் நாளிலேயே 12 கோடி வசூலிப்பது முதல் முறை.
Tamilrockers Leaked Shailaja Reddy Alludu
இதனால் நாகசைதன்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக இருந்தனர். இதற்கிடையே நாகசைதன்யாவின் மனைவியும் நடிகையுமான சமந்தா, அவரது நடிப்பில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிய 'யூடர்ன்' படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்துக்கு ரசிகர்கள் நல்ல விமரிசனத்தை வழங்கி இருந்தனர். படமும் சூப்பரான கலெக்ஷனை அள்ளியது. இதேபோல் சமந்தா ஹீரோயினாக நடித்த சீம ராஜா திரைப்படம் ஒரே நாளில் ரூ.13 கோடியை வசூலித்துள்ளது. இதனால் சமந்தா மற்றும் , அவரது கணவர் நாகசைதன்யா இருவரும் செம்ம ஹேப்பியாக இருந்தனர்.
read more .. சோகத்தில் சிவகார்த்திகேயன்
இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சைலஜா ரெட்டி அல்லுடு வெளியாகியுள்ளது. படம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் சமந்தாவின்ம் யுடர்ன் திரைப்படமும், வெளிவந்த மறுநாளை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.