தடம் டிரெய்லர் : பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அருண் விஜய்!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thadam trailer, தடம் டிரெய்லர்

thadam trailer, தடம் டிரெய்லர்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகை தன்யா ஹோப் நடித்திருக்கும் ‘ தடம் ’ படத்தின் பரபரப்பு டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisment

தடம் டிரெய்லர் :

இவர்களுடன், யோகி பாபு, ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார், சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.

thadam trailer, தடம் டிரெய்லர் தடம் டிரெய்லர்

Advertisment
Advertisements

முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  தற்போது பல்வேறு மர்மங்கள் நிறைந்த இந்த டிரெய்லரால் இப்படத்தின் வெளியீட்டிற்கான எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் டீசர் காண இதை கிளிக் செய்யவும்:

Thadam Movie Arun Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: