விஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா?

ஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.

ஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy Vijay Losliya

Thalapathy Vijay Losliya

Bigg Boss Losliya :  கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது விஜய் தொலைக்காட்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் 3-ம் சீசன் கடந்தாண்டு நடைபெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான அவர், பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர் கவினுடன் கொண்ட நட்பால் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

Advertisment

பாரதி கண்ணம்மாவில் வி.ஜே.மணிமேகலை: ஆகா செம்ம ட்விஸ்ட்!

Advertisment
Advertisements

அவர்களின் படங்களும், வீடியோக்களும் வெகுவாக வைரலாகின. நிகழ்ச்சியின் இறுதி வரை தாக்குப் பிடித்த லாஸ்லியா, அங்கிருந்து வெளியேறிய பின்னர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்தார். தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதில் ஃப்ரெண்ட்ஷிப் எனும் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.

இந்நிலையில் நெய்வேலி படபிடிப்பு தளத்தில் தன்னைக் காண வந்த ரசிகர்களுடன் பஸ்ஸின் மேலேறி விஜய் எடுத்த ‘செல்ஃபி’ இணையத்தில் பயங்கர வைரலானது. பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்யின் அந்தப் படத்தை போட்டிப் போட்டுக் கொண்டு ஷேர் செய்தனர். இதற்கிடையே லாஸ்லியாவும் அதனை ஷேர் செய்திருக்கிறார். அதற்கு அவர் கொருத்திருக்கும் கேப்ஷன் என்ன தெரியுமா? ’நீ பெரும் தலைவன் நிரந்தர இளைஞன்’ 

டெல்லி தேர்தல் முடிவுகள்: பாஜகவிற்கு என்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

ஆமாம் என்றிருக்கிறார் இந்த பயனர்.

ரியல் ஹீரோ என இவர் கூறியிருக்கிறார். இப்படி பல கமெண்டுகள் லாஸ்லியாவின் அந்த ட்வீட்டுக்குக் கிடைத்திருக்கின்றன.

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: