/tamil-ie/media/media_files/uploads/2019/06/thumba-2.jpg)
Thumba full movie download tamilrockers, தும்பா ஃபுல் மூவி, Thumba Online watch in tamilrockers
Thumba full movie leaked to free download in tamilrockers: தும்பா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக வெளியிட்டது. குழந்தைகளை மகிழ்விக்க வந்த இந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.
தும்பா படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தில் தர்சன், கீர்த்தி பாண்டியன், தீணா நடித்திருக்கிறார்கள். ஜெயம் ரவி கெளரவத் தோற்றத்தில் வருகிறார். ஹரிஷ் ராம் இயக்கியிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/thumba-4-300x183.jpg)
Thumba full movie in tamilrockers: தும்பா முழுக்க குழந்தைகளுக்கான படம்
தும்பா படம் முழுக்க குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. புலிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற மையக் கருத்தும் அதில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ரிலீஸான அடுத்த தினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Pakkiri Movie Leaked in Tamilrockers: தனுஷின் ஹாலிவுட் படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்!
தனுஷ் நடித்த மொழி மாற்றப் படமான பக்கிரி படமும் நேற்று வெளியானது. அந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாப் படங்களை இதுபோல உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்து வருவதால் சிறு படத் தயாரிப்பாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இணையத்தில் திருட்டுத்தனமாக சினிமா பார்க்கும் ரசிகர்களும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தேடி வலம் வருகிற கூட்டமும் நாளுக்கு நாள் அதிரிகரித்தபடியே இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.