Vani Bhojan: சமீபகாலமாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அப்படியானவர்கள் வெள்ளித்திரைக்கும் படையெடுத்து வருகிறார்கள்.
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
அந்த வகையில் பிரியா பவானி சங்கரை அடுத்து தெய்வமகள் சீரியலில் நடித்த சத்யாவும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான வாணிபோஜன் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக அடிக்கடி ஃபோட்டோஷூட் நடத்தி, அந்த படங்களை இணையத்தில் வெளியிடுவது நடிகைகளின் பொதுவான விஷயம். அந்த வகையில் வாணியும் நிறைய ஃபோட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.


அழகு ஆங்கர் டிடியின் அசத்தலான போட்டோ தொகுப்பு….


தங்க நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் பிரியங்காவின் படத்தொகுப்பு!


