scorecardresearch

தங்க நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் பிரியங்காவின் படத்தொகுப்பு!

நிகழ்ச்சி தொகுப்பில் பிரியங்காவுக்கு சரியான பார்ட்னர் மகாபா ஆனந்த் தான்.

Priyanka Deshpande, vijay tv
Priyanka Deshpande, vijay tv
Priyanka Deshpande photo gallery
நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு மக்களை எண்டெர்டெயின் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும். நமது பிரியங்கா போல்.
Priyanka Deshpande photo gallery
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா.

”என் சுறுசுறுப்பின் ரகசியம்…” ரஜினியின் பதிலைக் கேட்டு வியந்த ரசிகர்கள்!

Priyanka Deshpande photo gallery
நிகழ்ச்சியின் இடையிடையே தன்னைத் தானே கிண்டல் செய்துக் கொள்வது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் சிரித்துக் கொண்டே பதில் தருவது எல்லாம் அவரின் தனித் தன்மைகள்.

சேலை… பேக்லெஸ் பிளவுஸ்… முன்னணி நடிகைகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் வாணி போஜனின் படங்கள்!

Priyanka Deshpande photo gallery
தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’த வால்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியின் நடுவே உடைந்து அழுத பிரியங்கா : வைரலாகும் வீடியோ

Priyanka Deshpande photo gallery
நிகழ்ச்சி தொகுப்பில் பிரியங்காவுக்கு சரியான பார்ட்னர் மகாபா ஆனந்த் தான்.
Priyanka Deshpande photo gallery
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவில் இருந்த பிரவீனை காதலித்து, பிரியங்கா திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Priyanka deshpande photo gallery vijay tv super singer