Advertisment

ஹீரோ மட்டும்தான் இதை செய்யணுமா... பாரதி கண்ணம்மா இயக்குனர் ரொமான்ஸ்!

மனைவியுடன் துபாயில் காதலர் தினத்தைக் கொண்டாடிய விஜய் டிவி இயக்குனர்; ரசிகர்கள் வாழ்த்து

author-image
WebDesk
New Update
ஹீரோ மட்டும்தான் இதை செய்யணுமா... பாரதி கண்ணம்மா இயக்குனர் ரொமான்ஸ்!

 Vijay TV director Praveen bennet celebrates Valentine’s day in Dubai photo goes viral: விஜய் டிவி இயக்குனர் பிரவீன் பென்னட், தனது மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தற்போது, விஜய் டிவியின் டாப் சீரியல்கள் என்றால் அது பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி 2 தான். இந்த இரண்டு சீரியல்களின் இயக்குனரும் ஒருவரே. அவர் தான் விஜய் டிவியின் ஆஸ்தான இயக்குனர் பிரவீன் பென்னட். சின்னத்திரை பிரபலங்களைப் போலவே இவரும் ரசிகர்களிடம் பிரபலமானவர். பிரவீன் சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டு மற்றும் மூன்றாம் சீசன்களையும் இயக்கிவர்.

இதையும் படியுங்கள்: நாங்க எப்போவும் ஜாலியாதான் இருப்போம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி குருப் வீடியோ

இந்தநிலையில், பிரவீன் பென்னட் காதலர் தினத்தைக் கொண்டாட, தனது மனைவி சாய் பிரமோதிதாவுடன் துபாய் சென்றிருந்தார். அங்கு காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை இவரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருதோடு, பிரவீன் பென்னட்டுக்கு வாழ்த்துக்களையும் தெரித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Raja Rani 2 Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment